Monday, 7 June 2021

Beauty of Poetry

I randomly saw the below pic and out of nowhere a poem from "Abhirami Anthadhi" popped up in my mind. That is the beauty of poetry. Sometimes, a poem may not strike the right chord when you read it, so you just forgot about it. But one day when you come across a situation that captures the essence of the poem you read, the poem just pops out of nowhere and you will be awestruck to realise the deep emotions it evokes within you. You can't express that feeling in words. Just sheer ecstasy !!!


இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே. 

- அபிராமி அந்தாதி 42

பொருள் - அனைத்து நலங்களும் பெற்று வேதங்களின் முதலும் சிறப்புமாக விளங்கும் தலைவியே! நல்ல பாம்பின் படம் போன்ற அலகுல், அழகிய முத்து மாலை படர்ந்த இறுக்கமாகவும் மென்மையாகவும் ஒன்றுக்கொன்று இணையான குன்று போல் பருத்திருக்கும் முலைகள், குளிர வைக்கும் இனிய குரல், இவற்றைக் கொண்டு, கல் போன்ற இறுக்கமான மனமுடைய சிவனையும் மயக்கி உன் எண்ணம் போல் ஆட்டி வைக்கும் குணமுடையவளாக விளங்குகிறாய்.

1 comment:

  1. YouTube 2.5 for mobile - Videoodl.cc
    I have the app on my phone but this app is a bit slower for a couple of reasons. Like the youtube to mp3 320 one below that I am about to post my clip

    ReplyDelete