ஆண்கள் எங்கு வித விதமாய் பொய் சொல்கிறோம். அழகி !! அழகி!! அழகி!! என்ற ஒரு பொய்யை மட்டும் தான் வித விதமாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்தப் பொய் கேட்டு மட்டும் பெண்களுக்கு சலிப்பதே இல்லை ? 🙊
Mind Voice - அவசரப்பட்டு ஆண்களின் கம்பெனி ரகசியத்த வெளியில் சொல்லி விட்டோமா 🤣
No comments:
Post a Comment